AIESL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.47,625/-

0
AIESL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.47,625/-
AIESL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.47,625/-
AIESL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.47,625/-

ஏர் இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்ட் ஆனது Officer – Human Resources Technical பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் AIESL
பணியின் பெயர் Officer – Human Resource Technical
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
AIESL காலிப்பணியிடங்கள்:

Human Resource Technical பதவிக்கு என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

ஏர் இந்தியா அறிவிப்பின் படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து post graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AIATSL வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது General அதிகபட்சம் 28, OBC அதிகபட்சம் 43 மற்றும் SC / ST அதிகபட்சம்45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

AIATSL சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.47,625/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TVS Motor நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அறிவிப்பில் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 29.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

Post Applied for _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

To

Chief Human Resource Officer

AI Engineering Services Limited

2nd Floor, CRA Building,

Safdarjung Airport Complex,

Aurbindo Marg, New Delhi – 110 003

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!