PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.160,000/-

0
PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.160,000/-
PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.160,000/-
PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.160,000/-

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Officer Trainee (Company Secretary) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)
பணியின் பெயர் Officer Trainee (Company Secretary)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
POWERGRID காலிப்பணியிடங்கள்:

Officer Trainee (Company Secretary) பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Trainee வயது வரம்பு:

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 04-05-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதி விவரம்:

விண்ணப்பதாரர்கள் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியாவின் இணை உறுப்பினராக இருக்க வேண்டும்.

Trainee சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.160,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BOBCAPS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வு செயல் முறை:
  • Written Test (CBT)
  • Group Discussion
  • Personal Interview
POWER GRID விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 04.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!