மாதம் ரூ.11500/-சம்பளத்தில் NATS – NSIC வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.11500/-சம்பளத்தில் NATS - NSIC வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.11500/-சம்பளத்தில் NATS - NSIC வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.11500/-சம்பளத்தில் NATS – NSIC வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய சிறுதொழில் நிறுவனம் லிமிடெட். (இந்திய அரசு நிறுவனம்) என்எஸ்ஐசி தொழில்நுட்ப சேவை மையம் ஆனது அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2023-24, இன் கீழ் பயிற்சியாளர்களை ஈடுபடுத்த தகுதியுடைய நபர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Institute of Small Industries Ltd.
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentices பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு முடித்தவரா? அஞ்சல் அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

Apprentices சம்பள விவரம்:
  • Graduate Apprentice – ரூ.11500/-
  • Technician (Diploma) Apprentice – ரூ. 10000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!