தமிழகத்தில் உள்ள NABFINS நிறுவன வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

0
தமிழகத்தில் உள்ள NABFINS நிறுவன வேலைவாய்ப்பு - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
தமிழகத்தில் உள்ள NABFINS நிறுவன வேலைவாய்ப்பு - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
தமிழகத்தில் உள்ள NABFINS நிறுவன வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழ்நாட்டில் உள்ள NABARD Financial Services Limited (NABFINS) ஆனது Customer Service Officer (CSO) மற்றும் Customer Service Executive (CSE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18-04-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NABARD Financial Services Limited (NABFINS)
பணியின் பெயர் Customer Service Officer, Customer Service Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NABFINS காலிப்பணியிடங்கள்:

Customer Service Officer (CSO) மற்றும் Customer Service Executive (CSE) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி விவரங்கள்:

NABFINS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • CSO – 12 ஆம் வகுப்பு
  • CSE – டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NABFINS வயது வரம்பு:

01-01-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NHPC ஆணையத்தில் 45 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || ITI தேர்ச்சி போதும்!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CSO & CSE பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 18.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!