MOEF வன அமைச்சகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

0
MOEF வன அமைச்சகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
MOEF வன அமைச்சகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
MOEF வன அமைச்சகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

Staff central car Driver (ordinary Grade) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் MOEF
பணியின் பெயர் staff central car Drive
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
MOEF காலிப்பணியிடங்கள்:

Staff central Car Driver (ordinary Grade) – 8 பணியிடங்கள்

Staff Car Driver வயது வரம்பு:

09.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

வன அமைச்சக கல்வி தகுதி:

மோட்டார் கார்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் மோட்டார் கார் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Staff central Car Driver (ordinary Grade) – ரூ.19900/- முதல் 63,200/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

NSPCL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.140000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து செய்து 09.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!