NSPCL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.140000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
என்டிபிசி கெயில் பவர் கம்பெனி லிமிடெட் (NSPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Company Secretary பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NSPCL |
பணியின் பெயர் | Company Secretary |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NSPCL காலிப்பணியிடங்கள்:
Company Secretary பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Secretary கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனத்தின் தகுதி பெற்ற உறுப்பினர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Follow our Instagram for more Latest Updates
NSPCL Company Secretary வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Company Secretary சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40000 –140000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
சவுத் இந்தியன் பேங்க் புதிய பணிவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Exams Daily Mobile App Download
தேர்வு செயல்முறை:
- Computer based examination / test
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 12.11.2022 முதல் 27.11.2022 வரை விண்ணப்பிக்கலாம்.