மத்திய மின்சார துறையில் Apprentices வேலைவாய்ப்பு – ரூ.9000/- உதவித்தொகை!

0
மத்திய மின்சார துறையில் Apprentices வேலைவாய்ப்பு - ரூ.9000/- உதவித்தொகை!
மத்திய மின்சார துறையில் Apprentices வேலைவாய்ப்பு - ரூ.9000/- உதவித்தொகை!
மத்திய மின்சார துறையில் Apprentices வேலைவாய்ப்பு – ரூ.9000/- உதவித்தொகை!

மத்திய மின்சார ஆணைய பகுதி ஆனது 20 Apprentices (Graduate/Diploma Engineer) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மத்திய மின்சார ஆணையம் பகுதி
பணியின் பெயர் Apprentices (Graduate/Diploma Engineer)
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
MHRD NATS காலிப்பணியிடங்கள்:

Apprentices (Graduate/Diploma Engineer) பதவிக்கு என 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Graduate Apprentices கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician (Diploma) Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

தேர்வு செயல் முறை:
  • Shortlisting
  • Interview
உதவித்தொகை:
  • Graduate Apprentices – ரூ.9000/-
  • Diploma Apprentices – ரூ.8000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய Resume மை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!