DRDO இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

0
DRDO இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
DRDO இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
DRDO இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

DRDO DRDE நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellowships (JRF) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO DRDE
பணியின் பெயர் Junior Research Fellowships (JRF)
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2023 & 14.06.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
DRDO DRDE காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellowships (JRF) பதவிக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JRF கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் M.Sc முடித்திருக்க வேண்டும்.

DIBER வயது வரம்பு:

நேர்காணல் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC/ ST/ Ex – Servicemen விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

DRDO JRF சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ICICI வங்கியில் வேலை தேடுபவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு || தேர்வு கிடையாது!

DRDO DRDE தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணலை ஆனது 13.06.2023 மற்றும் 14.06.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொண்டு இப்பணி வாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!