ICICI வங்கியில் வேலை தேடுபவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு || தேர்வு கிடையாது!

0
ICICI வங்கியில் வேலை தேடுபவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு || தேர்வு கிடையாது!
ICICI வங்கியில் வேலை தேடுபவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு || தேர்வு கிடையாது!
ICICI வங்கியில் வேலை தேடுபவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு || தேர்வு கிடையாது!

ICICI வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Relationship Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post-Graduate / MBA தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICICI
பணியின் பெயர் Relationship Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2023, 24.05.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ICICI காலிப்பணியிடங்கள்:

Relationship Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Relationship Manager கல்வி தகுதி:
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post-Graduate / MBA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • டிகிரி தேர்ச்சியுடன் முன்னனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ICICI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Relationship Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – நாளை முதல் விண்ணப்பதிவு!

ICICI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ICICI-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Relationship Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 16.05.2023 மற்றும் 24.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!