உள்துறை அமைச்சகத்தில் UDC வேலைவாய்ப்பு 2023 – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

0
உள்துறை அமைச்சகத்தில் UDC வேலைவாய்ப்பு 2023 - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
உள்துறை அமைச்சகத்தில் UDC வேலைவாய்ப்பு 2023 - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
உள்துறை அமைச்சகத்தில் UDC வேலைவாய்ப்பு 2023 – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

இந்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Upper Division Clerk பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ministry of Home Affairs (MHA)
பணியின் பெயர் Upper Division Clerk
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email Id

உள்துறை அமைச்சக பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Upper Division Clerk பணிக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.4 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

Upper Division Clerk அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் Level – 04 (Grade Pay Rs.2400) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் LDC பதவியில் குறைந்தது 08 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Upper Division Clerk வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Upper Division Clerk ஊதியம்:

இந்த உள்துறை அமைச்சக பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

MHA தேர்வு செய்யும் முறை:

Upper Division Clerk பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

MHA விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 18.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்.

Download Notification & Application Form PDF

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!