மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.4 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.4 லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.4 லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.4 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

மின் ஆற்றல் அமைச்சகத்தில் (Ministry of Power) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Member பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 25.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நிறுவனம் Ministry of Power
பணியின் பெயர் Member
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline / Online

Ministry of Power காலிப்பணியிடங்கள்:

மின் ஆற்றல் அமைச்சகத்தில் Member பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

JIPMER பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – Assistant Professor பணிக்கு ரூ.1,67,400/- சம்பளம்!

Member பணிக்கான தகுதி:

Member பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் Law பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராகவும், Judicial Officer ஆக பணியாற்றிய அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Member வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Member மாத சம்பளம்:

இந்த மின் ஆற்றல் அமைச்சகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.4,00,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Ministry of Power தேர்வு முறை:

Member பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ministry of Power விண்ணப்பிக்கும் முறை:

இந்த மின் ஆற்றல் அமைச்சகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 25.12.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!