சரக்கு ரயில் சேவை கட்டணம் உயர்வு – புதிய நடைமுறை இன்று முதல் அமல்!

0
சரக்கு ரயில் சேவை கட்டணம் உயர்வு - புதிய நடைமுறை இன்று முதல் அமல்!
சரக்கு ரயில் சேவை கட்டணம் உயர்வு - புதிய நடைமுறை இன்று முதல் அமல்!
சரக்கு ரயில் சேவை கட்டணம் உயர்வு – புதிய நடைமுறை இன்று முதல் அமல்!

இந்தியாவில் ரயில்வே அமைச்சகம் ஆட்டோமொபைல் போக்குவரத்திற்கான சரக்கு கட்டணத்தை தற்போது உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டண முறைகள் 2024 மே மாதம் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

கட்டணம் உயர்வு:

இந்திய ரயில்வே அமைச்சகம் அதிக போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டோமொபைல் போக்குவரத்திற்கான சரக்கு கட்டணத்தை உயர்த்தாமல் இருந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு சரக்கு வாகனங்களுக்கான கட்டணங்களை திருத்த முடிவு செய்து சரக்கு கட்டணங்களில் திருத்தம் செய்தது. அதாவது ஆட்டோமொபைல் யூனிட்களை கொண்டு செல்லும் தூரத்தை பொறுத்து கட்டணத்தை உயர்த்தியது.

தமிழக மக்களுக்கு அலர்ட்.. தேவையின்றி வெளியே வர தடை – காவல்துறை அறிவுறுத்தல்!

அதன் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆட்டோமொபைல் போக்குவரத்துக்கான சரக்கு கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது. இன்று முதல் இந்த கட்டண உயர்வு வரை அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 150 முதல் 600 கிலோ மீட்டர் வரையிலான ஆட்டோ மொபைல் போக்குவதற்கான கட்டணம் 11% வரை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டண முறை 2024 மே மாதம் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!