JIPMER பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – Assistant Professor பணிக்கு ரூ.1,67,400/- சம்பளம்!

0
JIPMER பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 - Assistant Professor பணிக்கு ரூ.1,67,400/- சம்பளம்!
JIPMER பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 - Assistant Professor பணிக்கு ரூ.1,67,400/- சம்பளம்!
JIPMER பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – Assistant Professor பணிக்கு ரூ.1,67,400/- சம்பளம்!

JIPMER பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Professor பணிக்கான 09 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline / Online

JIPMER காலியிடங்கள்:

JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு என 09 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Professor கல்வி:

Assistant Professor பணிக்கு அரசு அல்லது MCI அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MD, MS, MA, M.Sc, MPH, Ph.D ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் புதிய வேலை – ரூ.1,12,400/- மாத ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

Assistant Professor வயது:

இந்த JIPMER பல்கலைக்கழக பணிக்கு 14.12.2023 அன்றைய நாளின் படி, 50 வயதுக்கு கீழுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

Assistant Professor சம்பளம்:

Assistant Professor பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level 12 படி, ரூ.1,01,500/- முதல் ரூ.1,67,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

JIPMER தேர்வு செய்யும் விதம்:

இந்த JIPMER பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER விண்ணப்ப கட்டணம்:

UR / OBC / EWS – ரூ.1,500/-

SC / ST – ரூ.1,200/-

EWPD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

JIPMER விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.12.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification Link

Download Application Form Link

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!