இ-காமர்ஸ் தளங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் – அரசு வெளியீடு!

0
இ-காமர்ஸ் தளங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் - அரசு வெளியீடு!
இ-காமர்ஸ் தளங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் - அரசு வெளியீடு!
இ-காமர்ஸ் தளங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் – அரசு வெளியீடு!

இந்தியாவில் அதிகமாக மக்கள் இ-காமர்ஸ் தளங்களை பயன்படுத்தி ஆன்லைனில் பொருள்களை வாங்குகின்றனர். இந்நிலையில் அரசு இந்த இ-காமர்ஸ் தளங்களுக்கு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அரசு வெளியீடு

இந்தியாவில் மக்கள் பலர் ஆன்லைன் மூலமாக பொருள்களை அதிகம் வாங்குகின்றனர். இந்நிலையில் அரசு நுகர்வோர் நலன்களை பாதுகாக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது இ காமர்ஸ் தளங்களில் ஏமாற்றும் dark patterns முறைக்கு தடை விதித்துள்ளது. நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில், வாடிக்கையாளர்களை ஏமாற்ற அல்லது அவர்களின் விருப்பங்களைக் கையாளும் நோக்கத்துடன் இ-காமர்ஸ் தளங்களில் Dark patterns முறை பயன்படுத்தப்படுவதால் அரசு இதை தடை செய்துள்ளது.

வாக்களிப்பதற்கும் தகுதித்தேர்வு வந்தாச்சு!! அதிர்ச்சியில் இளைஞர்கள்!!

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் (CCPA) நவம்பர் 30 அன்று இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய அறிவிப்பு இந்தியாவில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் அனைத்து தளங்களுக்கும், விளம்பரதாரர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை கடைபிடிக்காமல் இருந்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!