வாக்களிப்பதற்கும் தகுதித்தேர்வு வந்தாச்சு!! அதிர்ச்சியில் இளைஞர்கள்!!

0
வாக்களிப்பதற்கும் தகுதித்தேர்வு வந்தாச்சு!! அதிர்ச்சியில் இளைஞர்கள்!!
வாக்களிப்பதற்கும் தகுதித்தேர்வு வந்தாச்சு!! அதிர்ச்சியில் இளைஞர்கள்!!
வாக்களிப்பதற்கும் தகுதித்தேர்வு வந்தாச்சு!! அதிர்ச்சியில் இளைஞர்கள்!!

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்களிக்க அடிப்படை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குரிமை:

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய அதிபரான ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டிபோட இருக்கிறார். டொனால்ட் டிரம்ப் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் வாக்களிப்பு குறித்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்த நல்ல செய்தி – மாநில அரசின் சூப்பர் அப்டேட்!

அதாவது, அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், சரியான நபருக்கு வாக்களிக்க பகுத்தறிவு இருக்க வேண்டும் என்பதால் 18 வயதை பூர்த்தியடைந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க அடிப்படை பொது அறிவு தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது 6 மாதம் ராணுவத்தில் வேலை செய்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளார். இந்த தகுதிகளை பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!