ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்த நல்ல செய்தி – மாநில அரசின் சூப்பர் அப்டேட்!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்த நல்ல செய்தி - மாநில அரசின் சூப்பர் அப்டேட்!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்த நல்ல செய்தி - மாநில அரசின் சூப்பர் அப்டேட்!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்த நல்ல செய்தி – மாநில அரசின் சூப்பர் அப்டேட்!

ஆந்திராவில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெல்லம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கடை

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வெள்ளை நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெல்லம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட இருக்கிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் போதிய இருப்பு ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை தாக்கவுள்ள தீவிர புயல் – டிச.4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தற்போது வெளி சந்தையில் ஒரு கிலோ வெல்லத்தின் விலை ரூ.150 முதல் ரூ. 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் ரூ. 67க்கு விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அது மட்டுமில்லால் ரேஷனில் பருப்புகளுடன், சர்க்கரை மற்றும் கோதுமை மாவையும் அரசாங்கம் விநியோகம் செய்ய இருக்கிறது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!