இந்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் புதிய வேலை – ரூ.1,12,400/- மாத ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
இந்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் புதிய வேலை - ரூ.1,12,400/- மாத ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் புதிய வேலை - ரூ.1,12,400/- மாத ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் புதிய வேலை – ரூ.1,12,400/- மாத ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

Junior Hindi Translator பணிக்கு என இந்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் (Ministry of Jal Shakti) கட்டுப்பாட்டில் உள்ள நீர்வளம், நதி மேம்பாடு & கங்கை புத்துயிர் துறையில் (DoWR, RD & GR) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,12,400/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஜல்சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti)
பணியின் பெயர் Junior Hindi Translator
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2024 (Within 60 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline

ஜல்சக்தி அமைச்சகம் பணியிடங்கள்:

Junior Hindi Translator பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Junior Hindi Translator கல்வி விவரம்:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Bachelor’s Degree / Master Degree (Hindi / English) தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

TNAU தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Junior Hindi Translator அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Pay Matrix Level – 04 / 05 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Junior Hindi Translator வயது விவரம்:

Junior Hindi Translator பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Junior Hindi Translator ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

Junior Hindi Translator தேர்வு செய்யும் முறை:

Deputation முறைப்படி இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Junior Hindi Translator விண்ணப்பிக்கும் வழிமுறை:

Junior Hindi Translator பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (06.01.2024) தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

Download Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!