TNPSC தமிழ்மொழித்தேர்வு – ஈஸியா பாஸ் ஆகலாம்.. இதை மட்டும் பண்ணுங்க!
தமிழ் மொழி வகுப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தக்கூடிய அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடத்தில் இருந்து கட்டாயம் வினாக்கள் இடம்பெறும். இந்த தமிழ் மொழி தகுதி தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயம். அப்போது தான் பெற்றால் மட்டுமே தேர்வரின் அடுத்த பாட விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
அதனில் TNPSC போட்டி தேர்வு எழுதுபவர்கள் முதலில் தமிழ் மொழி தகுதி தேர்வு எழுதுவதற்கான பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பயிற்சியை Examsdaily வலைதளம் சிறந்த முறையில் வழங்கி வருகிறது. தினசரி ஆன்லைன் வாயிலாக தமிழ் பாட வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது .இந்த வகுப்பு தொடர்பான விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.