PGCIL Junior Technician Trainee வேலைவாய்ப்பு 2023 – 203 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.74000/-

0
PGCIL Junior Technician Trainee வேலைவாய்ப்பு 2023 - 203 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.74000/-
PGCIL Junior Technician Trainee வேலைவாய்ப்பு 2023 - 203 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.74000/-
PGCIL Junior Technician Trainee வேலைவாய்ப்பு 2023 – 203 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.74000/-

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (POWER GRID), ஆனது Junior Technician Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 12.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Junior Technician Trainee
பணியிடங்கள் 203
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online

PGCIL காலிப்பணியிடங்கள்:

Junior Technician Trainee பதவிக்கு என மொத்தம் 203 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Trainee வயது வரம்பு:

12.12.2023 தேதியின்படி, தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள்; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் புதிய வேலை – ரூ.1,12,400/- மாத ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பல்கலைக்கழகத்தில் இருந்து ITI (Electrical) pass in Electrician/ Diploma/B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician Trainee சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21500-3%-74000/- (IDA) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

1. Written Test / Computer Based Test
2. Group Discussion, Behavioral Assessment and Personal Interview

இப்பணிக்கான தேர்வானது சென்னையில் மட்டும் நடைபெற உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwBD/Ex-SM/DESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ. 500/- கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் www.powergrid.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 22.11.2023 முதல் 12.12.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Apply Online

 

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!