TVS மோட்டார் நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
TVS மோட்டார் நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
TVS மோட்டார் நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
TVS மோட்டார் நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Program Manager – Product Stewardship பணிக்கு என TVS Motor நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TVS Motor
பணியின் பெயர் Program Manager – Product Stewardship
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online

TVS Motor காலியிடங்கள்:

Program Manager – Product Stewardship பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் TVS நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Program Manager கல்வி:

இந்த TVS நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Bachelor’s Degree, Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உள்துறை அமைச்சகத்தில் UDC வேலைவாய்ப்பு 2023 – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

TVS Motor அனுபவ காலம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Program Manager பிற தகுதி:

இந்த TVS நிறுவன பணிக்கு CME, CEC சான்றிதழ்கள் பெற்ற நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

TVS Motor தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Program Manager விண்ணப்பிக்கும் விதம்:

இந்த TVS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!