ரயில்வே துறை வேலைவாய்ப்பு – அனைத்து விவரங்களும் உள்ளே!

1
ரயில்வேதுறை வேலைவாய்ப்பு - அனைத்து விவரங்களும் உள்ளே!
ரயில்வேதுறை வேலைவாய்ப்பு - அனைத்து விவரங்களும் உள்ளே!
ரயில்வேதுறை வேலைவாய்ப்பு – அனைத்து விவரங்களும் உள்ளே!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ரயில்வே. இத்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் புதிய வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ரயில்வே வேலைவாய்ப்பு

இந்தியாவில் அதிக பணியாளர்களை கொண்ட துறைகளில் ஒன்று ரயில்வே. இத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் போட்டி தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ரயில்வே வாரியம் இந்த தேர்வுகளை நடத்தி வருகிறது. இன்றைக்கு ரயில்வே துறையில் பணியாற்ற வேண்டும் என்பது இளைஞர்களின் இலக்காக உள்ளது.

ரூ.50,000/- ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download

ஏனெனில் இது ஒரு நிரந்தர அரசு வேலை என்பதே. மேலும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் ரயில்வே வழங்கி வருகிறது. இவ்வாறு ரயில்வே துறையில் வேலை பெற முயற்சித்து வருபவர்களுக்கு உதவும் வகையில் இப்பதிவில் நாங்கள் ரயில்வே துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை ஒவ்வொன்றாக தொகுத்து வழங்கியுள்ளோம். இவற்றைப் பார்த்து நீங்கள் வேலைக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனத்தின் பெயர் பதவியின் பெயர் கடைசி தேதி விண்ணப்பிக்க
RRC Group ‘C’, Group ‘D’ 09.12.2023 Click Here
கொங்கன் இரயில்வே Sr. Design Engineer, Sr. Project Engineer /Inspection, Design Engineer, Sr. Technical Assistant, Project Engineer மற்றும் Draughtsman 14/12/2023 & 01/01/2024 Click Here
RITES Engineer 15.12.2023 Click Here
RRC Apprentice 28.12.2023 Click Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!