RITES நிறுவனத்தில் அருமையான வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

0
RITES நிறுவனத்தில் அருமையான வேலை - விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
RITES நிறுவனத்தில் அருமையான வேலை - விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
RITES நிறுவனத்தில் அருமையான வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. General Manager / Additional General Manager (S&T) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் General Manager / Additional General Manager (S&T)
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2024 / 18.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
RITES பணியிடங்கள்:

General Manager / Additional General Manager (S&T) பணிக்கு என 06 பணியிடங்கள் RITES நிறுவனத்தில் காலியாக உள்ளது.

GM / AGM பணிக்கான தகுதி:

இந்த RITES நிறுவன பணிக்கு ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 12 / 13 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் SG / JAG Officers பதவிகளில் போதிய ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

GM / AGM வயது விவரம்:

GM / AGM (S&T) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 55 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

GM / AGM சம்பள விவரம்:

இந்த RITES நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

RITES தேர்வு செய்யும் முறை:

GM / AGM (S&T) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

RITES விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.rites.com/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து [email protected] / [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 3.1.2024 அன்றுக்குள்ளும் அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 18.01.2024 அன்றுக்குள்ளும் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
Download Notification Link
Online Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!