புதுவைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
புதுவைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
புதுவைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
புதுவைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Guest Faculty பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை புதுவைப் பல்கலைக்கழகம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Guest Faculty (Hindi) பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Hindi பாடப்பிரிவில் Post Graduate Degree, Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ONGC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,05,000/-

  • தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 07.12.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!