புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.25,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

0
புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.25,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.25,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.25,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

புதுவைப் பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Guest Faculty பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University)
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
புதுவைப் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

புதுவைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty (Hindi) பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

Hindi பாடப்பிரிவில் Post Graduate Degree, Ph.D டிகிரியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Pondicherry University வயது வரம்பு:

இந்த புதுவைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Guest Faculty மாத ஊதியம்:

Guest Faculty (Hindi) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Pondicherry University தேர்வு முறை:

இந்த புதுவைப் பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 07.12.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அருமையான வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,320/- ஊதியம்!

Guest Faculty விண்ணப்பிக்கும் முறை:

Guest Faculty (Hindi) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (07.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification Link

Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!