ONGC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,05,000/-

0
ONGC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - சம்பளம்: ரூ.1,05,000/-
ONGC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - சம்பளம்: ரூ.1,05,000/-
ONGC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,05,000/-

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Field Duty Medical Officer (FDMO) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Field Duty Medical Officer (FDMO)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk in Interview
ONGC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Field Duty Medical Officer (FDMO) பணிக்கு என 02 பணியிடங்கள் ONGC நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Field Duty Medical Officer கல்வி தகுதி:

Field Duty Medical Officer (FDMO) பணிக்கான நேர்காணலில் மருத்துவக் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS முடித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

Field Duty Medical Officer வயது வரம்பு:

இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது.

Field Duty Medical Officer சம்பளம்:

Field Duty Medical Officer (FDMO) பணிக்கான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,05,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

MHA உள்துறை அமைச்சகத்தில் ரூ.1,06,358/- சம்பளத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!

ONGC தேர்வு முறை:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் 07.12.2023 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ONGC விண்ணப்பிக்கும் முறை:

இந்த ONGC நிறுவன பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form Link 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!