IND vs SA 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் XI இது தான்!!!

0
2023ம் ஆண்டு கிரிக்கெட்டை ஆண்ட இந்திய அணி
2023ம் ஆண்டு கிரிக்கெட்டை ஆண்ட இந்திய அணி
IND vs SA 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் XI இது தான்!!!

தென்னாப்பிரிக்க அணியுடன் மோதும் இந்திய அணியின் பிளேயிங் XI எப்படி அமையும் என இப்பதிவில் ஆராயலாம்.

IND vs SA 1st T20I:

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வரும் 10ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளனர். கிங்ஸ்மீட், டர்பன் மைதானத்தில் நடக்கும் இந்த முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று இந்திய அணி ஆதிக்கம் செலுத்த விரும்பும். அதற்காக தரமான அணியுடன் களமிறங்க வேண்டியது அவசியம். உலகக் கோப்பை முடிந்த கையோடு ஆஸ்திரேலிய தொடர் நடைபெற்றதால் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

தற்போது இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் மீண்டும் திரும்பியதால் அணியில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. அதாவது கில் இருப்பதால் ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜில் ஒருவருக்கு தான் வாய்க்கு கிடைக்கும். அதன் பின்னர் ஷ்ரேயஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஜடேஜா, ரிங்கு சிங் ஆகியோர் தவறாது இடம் பிடிப்பர்.

Follow our Instagram for more Latest Updates

தொடர்ந்து அக்சர் படேல், சிராஜ், ரவி பிஷ்னாய் இருப்பர். கடைசி இடத்திற்கு முகேஷ் குமார் மற்றும் அர்ஷிதீப் இடையே கடும் போட்டி நிலவும். இதில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும்பட்சத்தில் இளம் வீரர்கள் இடம் பெறலாம். இம்முறை உறுதியான லெவன் அணியை கணிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.

இந்திய அணியின் உத்தேசமான பிளேயிங் XI

ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (WK), சூர்யகுமார் யாதவ் (சி), ரிங்கு சிங், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார்

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!