ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – ரூ.44,900/- சம்பளம் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - ரூ.44,900/- சம்பளம் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - ரூ.44,900/- சம்பளம் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – ரூ.44,900/- சம்பளம் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Sr. Design Engineer, Sr. Project Engineer /Inspection, Design Engineer, Sr. Technical Assistant, Project Engineer மற்றும் Draughtsman பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கொங்கன் இரயில்வே
பணியின் பெயர் Sr. Design Engineer, Sr. Project Engineer /Inspection, Design Engineer, Sr. Technical Assistant, Project Engineer மற்றும் Draughtsman
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 14/12/2023 & 01/01/2024
விண்ணப்பிக்கும் முறை Interview
இரயில்வே காலிப்பணியிடங்கள்:

Chief Mechanical Engineer/Project பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

ஊதியம்:

1. Sr. Design Engineer – ரூ.56,100/-
2 Sr. Project Engineer /Inspection ரூ.44,900/-
3 Design Engineer ரூ.44,900/-
4 Sr. Technical Assistant ரூ.44,900/-
5 Project Engineer ரூ.44,900/-
6 Draughtsman ரூ. 35,400/-

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01/11/2023 அன்று நிர்ணயிக்கப்பட்ட வயதை விட அதிகமாக இருக்கக்கூடாது.

தேர்வு செயல் முறை:
  • walk-in interview
  • Group Discussion (GD)

சென்னை துறைமுக பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் வேலை – ரூ.25,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14/12/2023 & 01/01/2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!