TNPSC குரூப் 1 முதற்கட்ட தேர்வு – Syllabus  பாடத்தலைப்புகள்!

0
TNPSC குரூப் 1 முதற்கட்ட தேர்வு - Syllabus  பாடத்தலைப்புகள்!
TNPSC குரூப் 1 முதற்கட்ட தேர்வு – Syllabus  பாடத்தலைப்புகள்!

TNPSC குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. அண்மையில் தான் அதற்கான பதிவுகளும் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து வரும் ஜூலை 13ம் தேதி முதற்கட்ட தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த குரூப் 1 தேர்வானது முதற்கட்ட (Prelims) தேர்வு, முதன்மைத் (Mains) தேர்வு, நேர்காணல் என மூன்று பிரிவுகளை கொண்டது. அதில் முதலாவதாக Prelims தேர்வுகளுக்கு பட்டதாரிகள் தயாராகி வருகின்றனர்.

TNPSC குரூப் 1 முதற்கட்ட தேர்வு:

  • 3 மணி நேரம் நடைபெறும்
  • 200 கேள்விகள் & 300 மதிப்பெண்கள்

TNPSC பொதுத்தமிழ் – சமய முன்னோடிகள் முக்கிய வினா விடை!!

TNPSC குரூப் 1 முதற்கட்ட தேர்வு – பாடத் தலைப்புகள்:

  • பொது அறிவியல்
  • நடப்பு நிகழ்வுகள்/நிகழ்வுகள்
  • இந்தியாவின் புவியியல்
  • இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம்
  • இந்திய அரசியல்
  • இந்தியப் பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்
  • தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக-அரசியல்
  • இயக்கங்கள்
  • தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்
  • திறன் மற்றும் மன திறன்

இதில் முதல் 10 தலைப்புகளில் இருந்து 175 கேள்விகளும், கடைசியாக இருக்கும் திறன் மற்றும் மன திறன் தலைப்பின் கீழ் மட்டும் 25 கேள்விகளும் இடம் பெறும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!