Cognizant சென்னை வேலைவாய்ப்பு 2024!!!

0
Cognizant சென்னை வேலைவாய்ப்பு 2024!!!

சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Cognizant IT Services & IT Consulting சார்ந்த தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு SR. ASSOCIATE – PROJECTS பணிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Cognizant
பணியின் பெயர் SR. ASSOCIATE – PROJECTS
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

காலிப்பணியிடங்கள்:

SR. ASSOCIATE – PROJECTS – பல்வேறு காலிப்பணியிடங்கள்.

Cognizant கல்வித்தகுதி :

Science, Engineering பிரிவுகளில் Graduate தேர்ச்சி

TNPSC குரூப் 1 முதற்கட்ட தேர்வு – Syllabus  பாடத்தலைப்புகள்!

தேவைப்படும் திறன்கள்:

  • MS Power Automate
  • Blue Prism
  • Automation Anywhere

Cognizant தேர்வு செயல்முறை :

Group Discussion/ Technical Interview/ Voice Assessment/ HR Discussion

விண்ணப்பிக்கும் முறை:

திறமையுடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Cognizant Job Application 2024 

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!