TNPSC பொதுத்தமிழ் – சமய முன்னோடிகள் முக்கிய வினா விடை!!

0
TNPSC பொதுத்தமிழ் - சமய முன்னோடிகள் முக்கிய வினா விடை!!

TNPSC பொதுத்தமிழ் – சமய முன்னோடிகள் முக்கிய வினா விடை!!

TNPSC தேர்வுகளில் பொதுத்தமிழ் பிரிவு மிகவும் இன்றியமையாத ஒன்று. இதில் தேர்ச்சி பெற்றால் தான் அடுத்த கட்டமாக பொது அறிவு பகுதி மதிப்பீடு செய்யப்படும். இந்த பொதுத்தமிழில் அதிக பாடப்பகுதிகள் கொண்டது இலக்கியம் தான். பெரும்காப்பியம், சிறுகாப்பியம், சிற்றிலக்கியம் உட்பட பல்வேறு தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதில் முக்கியமான தலைப்புகளில் ஒன்று சமய முன்னோடிகள். அக்காலத்தில் சமய சார்ந்த இலக்கியங்கள் தான் அதிகமாக படைக்கப்பட்டது. அதற்கு உதவியாக இருந்தவர்களை பற்றிப் படிப்பது தான் இந்த தலைப்பு. தற்போது இதிலிருந்து சில முக்கிய கேள்விகள் இதோ….

Q.1) பொருத்துக

  1. திருநாவுக்கரசர் – 8ம் திருமுறை
  2. சம்பந்தர்           – 7ம் திருமுறை
  3. சுந்தரர்              – 1,2,3 திருமுறை
  4. மாணிக்கவாசகர் – 4,5,6 திருமுறை

A)4321

B)1234

C)2314

D)4312

Q.2) சுந்தரர் வாழ்ந்த காலம்

A) 3ம் நூற்றாண்டு
B) 7ம் நூற்றாண்டு
C) 9ம் நூற்றாண்டு
D) 11ம் நூற்றாண்டு

Q.3) சைவ சமயக் குரவர் எத்தனை பேர்

A) 2
B) 3
C) 4
D) 6

Q.4) தமிழ் மூவயிரம் என்று சிறப்பு பெறும் நூல் எது? (PYQ 2016)

A) திருமந்திரம்
B) திருவாசகம்
C) திருக்குறள்
D) தேம்பாவணி

Q.5) சைவத் திருமுறையில் திருமந்திரம் எங்கே இடம்பெற்றுள்ளது?

A) இரண்டாம் திருமுறை
B) நான்காம் திருமுறை
C) எட்டாம் திருமுறை
D) பத்தாம் திருமுறை

Q.6) பொய்கையாழ்வார் பிறந்த ஊர் _______

A) தஞ்சை
B) காஞ்சி
C) மதுரை
D) உறையூர்

Q.7) முதல் 3 ஆழ்வார்கள் சந்தித்த இடம் ______

A) திருக்கோவிலூர்
B) திருவெறும்பூர்
C) திருக்கழுக்குன்றம்
D) திருநெல்வேலி

Q.8) மாறன் என்று சிறப்புப்பெயர் பெற்றவர் யார்

A) பொய்கையாழ்வார்
B) பேயாழ்வார்
C) நம்மாழ்வார்
D) மதுரகவியாழ்வார்

Q.9) பாம்பின் விடத்தை போக்க _____ என்று துவங்கும் திருப்பதிகம் பாடல் பாடப்பட்டது

A) உலகெல்லாம்
B) ஒன்றுகொலாம்
C) உலகம் யாவையும்
D) திருமறையோர்

Q.10) பெருமாள் திருமொழியை பாடியவர் யார்?

A) குலசேகரர்
B) கம்பர்
C) ஆண்டாள்
D) பெரியாழ்வார்

விடைகள்:

1-(A)4321, 2-D, 3-C, 4-A, 5-D, 6-B, 7-A, 8-A, 9-B, 10-A

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!