ICFRE வனத்துறை வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!

0
ICFRE வனத்துறை வேலைவாய்ப்பு 2024

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Project Fellow/ Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான முழு விவரங்களும் தலைப்பு வாரியாக இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Junior Project Fellow/ Project Assistant
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி நேர்காணல் தேதி 13.05.2024

ICFRE பணியிடங்கள் :

Junior Project Fellow/ Project Assistant – 09 காலியிடம்

ICFRE வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருப்பவர்

ICFRE கல்வித்தகுதி :

  • Junior Project Fellow – அறிவியல் பாடப்பிரிவில் முதுநிலை தேர்ச்சி
  • Project Assistant – இளநிலை தேர்ச்சி

TNPSC குரூப் 4 முந்தைய ஆண்டு வினாத்தாள் – பொருளியல் முக்கிய கேள்விகள்!!

ICFRE ஊதிய விவரம் :

மாத ஊதியம் – ரூ.20,000/- + HRA

தேர்வு செயல்முறை :

  • Walk in Interview மூலம் தேர்வு
  • நேர்காணல் தேதி – 13.05.2024
  • நேர்காணல் நேரம் – காலை 10.30 மணி

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 13.05.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICFRE Job Notification pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!