ECIL Project Engineer வேலைவாய்ப்பு 2024!!

0
ECIL Project Engineer வேலைவாய்ப்பு 2024!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Project Engineer & Technical Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Project Engineer & Technical Officer
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி நேர்காணல் தேதி 14.05.2024

காலிப்பணியிடங்கள் :

Project Engineer – 5 பணியிடங்கள்
Technical Officer – 9 பணியிடங்கள்

Technical Officer வயது வரம்பு :

01/01/1980 முதல் 31/12/1989 வரையிலான காலத்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.

ECIL கல்வித்தகுதி :

  • Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 முந்தைய ஆண்டு வினாத்தாள் – பொருளியல் முக்கிய கேள்விகள்!!

ECIL ஊதிய விவரம்:

மாத ஊதியம் – ரூ.31,000/- (அதிகபட்சம்)

தேர்வு செயல்முறை:

  • நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு
  • நேர்காணல் தேதி – 14.05.2024

விண்ணப்பிக்கும் முறை :

14.05.2024 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!