75வது சுதந்திர தினத்தையொட்டி ஜியோவின் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான் !

0
75வது சுதந்திர தினத்தையொட்டி ஜியோவின் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான் !
75வது சுதந்திர தினத்தையொட்டி ஜியோவின் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான் !
75வது சுதந்திர தினத்தையொட்டி ஜியோவின் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான் !

75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக ஜியோ நிறுவனம் பல புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திற்கும் கூடுதலாக சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் பிளான்:

நாட்டின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமான ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது 75வது சுதந்திர தினத்தையொட்டி ஜியோ நிறுவனம் எக்ஸ்க்ளூசிவ் ரீசார்ஜ் ஆஃபர்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ரூ.750, ரூ.2250, ரூ.2999 என மூன்று எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, வணிக ரீதியாகவும் சுதந்திர தின நாளை சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய ஆஃபர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

முதலில் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.2999 ப்ரீப்பெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் 365 நாட்களுக்கும் தினசரி 64 Kbps ஸ்பீடில் நெட் ஒர்க் சேவைகள் வழங்கப்படுகிறது. இதில், 365 நாட்களுக்கும் தினசரி 2.5GB டேட்டா வசதி, அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளோடு சேர்த்து JioTV, Jio Cinema, Jio Security, Jio Cloud, and Disney+ Hotstar Mobile ஆகிய வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு – 150 கார்டுகளுக்கு தனி கடை! அமைச்சர் பேட்டி!

அதே போல, சுதந்திர தின சிறப்பு‌ சலுகையாக ஜியோ நிறுவனம் 750ரூபாய் மதிப்புள்ள 75GB டேட்டா சலுகையை இலவசமாக வழங்க இருக்கிறது. மேலும், ரூ.2250 ப்ரீப்பெய்டு ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் Ajio (Rs 750 off), Netmeds (Rs 750 off) and Ixigo (Rs 750 off) ஆகிய ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆஃபர் எந்த தேதி வரைக்கும் இருக்கும் என்பதை ஜியோ வெளியிடவில்லை. இதனால், இந்த ஆஃபர் முடிவதற்குள் முந்திக் கொள்ளுங்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!