TNPSC, TRB & TNUSRB தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – குறைவான கட்டணத்தில் நிறைவான பயிற்சி!

1
TNPSC, TRB & TNUSRB தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - குறைவான கட்டணத்தில் நிறைவான பயிற்சி!
TNPSC, TRB & TNUSRB தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - குறைவான கட்டணத்தில் நிறைவான பயிற்சி!
TNPSC, TRB & TNUSRB தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – குறைவான கட்டணத்தில் நிறைவான பயிற்சி!

தமிழகத்தில் TNPSC, TRB & TNUSRB உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு உதவும் வகையில் நம்பர் 1 பயிற்சி மையமான Dexter Academy இல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர். அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணியை பெற வேண்டும் என்கிற நம்பிக்கையுடன் இருப்போர் இவ்வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள்:

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக அரசின் சார்பில் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மறுபுறம் வருடக்கணக்கில் அரசு தேர்வுகளுக்காக தயாராகி வருபவர்கள் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது TNPSC குரூப் 2, 2A, TNUSRB உதவி ஆய்வாளர், TRB TET உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக முழுவீச்சில் தயாராகி வருவோருக்கு முறையான வழிகாட்டுதல்களும், பயிற்சியும் அவசியம். அந்த வகையில் ஏராளமான அரசு ஊழியர்களை உருவாக்கி தமிழகத்தின் நம்பர் 1 பயிற்சி மையமாக திகழும் Dexter Academy இல் ஆன்லைன் / நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன.

தமிழகம் முழுவதும் ஏராளமான கிளைகளுடன், அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது இப்பயிற்சி நிறுவனம். இரவு, பகலாக தேர்வுக்கு தயாராகியும் வெற்றிக்கனியை பறிக்க முடியாமல் தவிக்கும் அனைவர்க்கும் இப்பயிற்சி மையம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்றால் அது மிகையாகாது. இத்தகைய சிறப்புகளை கொண்ட இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து அரசுப்பணி எனும் கனவை நினைவாக்க விரும்புவோர் கீழே உள்ள Google Forms இல் தங்களது விருப்பங்கள் & விபரங்களை உள்ளிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!