இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் CDMO வேலை – ரூ.99,800/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Contingent Duty Medical Officer (CDMO) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) |
பணியின் பெயர் | Contingent Duty Medical Officer (CDMO) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in Interview |
IOCL காலிப்பணியிடங்கள்:
IOCL நிறுவனத்தில் Contingent Duty Medical Officer (CDMO) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
IOCL CDMO கல்வி:
அரசு அல்லது MCI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, MS, MD பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
IOCL CDMO வயது:
Contingent Duty Medical Officer (CDMO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
IOCL CDMO சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.99,800/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
IOCL தேர்வு செய்யும் விதம்:
21.11.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Reliance Industries வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
IOCL விண்ணப்பிக்கும் விதம்:
இந்த IOCL நிறுவன பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.