ICMR – RMRC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.56,100/- சம்பளம்!
ICMR – RMRC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் காலியாக உள்ள Technical Officer பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி அனுப்பி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICMR – RMRC |
பணியின் பெயர் | Technical Officer |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ICMR காலிப்பணியிடங்கள்:
ICMR – RMRC தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Technical Officer பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Technical Officer வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICMR – RMRC கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree, Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ICMR நிறுவன ஊதிய விவரம் ;
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100- 1,77,500/- சம்பளம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Ministry of Finance-ல் Member காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.4 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!
ICMR – RMRC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Written test, Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ICMR – RMRC விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 16.10.2023 இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.