சென்னையில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – 80+ காலியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
சென்னையிலுள்ள ICMR – National Institute of Epidemiology (ICMR NIE) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Technical Assistant, Laboratory Attendant I, Project Nurse II ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 81 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICMR NIE |
பணியின் பெயர் | Technical Assistant, Laboratory Attendant I, Project Nurse II |
பணியிடங்கள் | 81 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline / Online |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
ICMR NIE நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Technical Assistant – 33 பணியிடங்கள்
- Laboratory Attendant I – 14 பணியிடங்கள்
- Project Nurse II – 34 பணியிடங்கள்
ICMR NIE பணிக்கான தகுதி:
பணியின் பெயர் கல்வி தகுதி வயது
பணியின் பெயர் | கல்வி தகுதி | வயது |
Technical Assistant | பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma | அதிகபட்சம் 30 வயது |
Laboratory Attendant I | 10ம் வகுப்பு + 01 ஆண்டு அனுபவம், ITI | 18 வயது முதல் 25 வயது வரை |
Project Nurse II | Nursing பாடப்பிரிவில் GNM, B.Sc | அதிகபட்சம் 30 வயது முதல் 35 வயது வரை |
ICMR NIE சம்பளம்:
- Technical Assistant பணிக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும்,
- Laboratory Attendant I பணிக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை என்றும்,
- Project Nurse II பணிக்கு ரூ.25,400/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
ICMR NIE தேர்வு செய்யும் விதம்:
- இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ICMR NIE விண்ணப்ப கட்டணம்: - Technical Assistant / Laboratory Attendant I பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWBD / ESM பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களை தவிர மற்ற நபர்களிடம் ரூ.300/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
ICMR NIE விண்ணப்பிக்கும் விதம்:
Indigo நிறுவனத்தில் Senior Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
- Technical Assistant / Laboratory Attendant I பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் https://nie.gov.in/oppurtunities/careers என்ற இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து 08.11.2023 அன்றுக்குள் Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.
- Project Nurse II பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாராப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 08.11.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification & Application Form PDF 2