தமிழக அரசு வேலையில் சேர ரெடியா? ரூ.55,000/- ஊதியத்தில் காத்திருக்கும் பணிவாய்ப்பு!

0
தமிழக அரசு வேலையில் சேர ரெடியா? ரூ.55,000/- ஊதியத்தில் காத்திருக்கும் பணிவாய்ப்பு!
தமிழக அரசு வேலையில் சேர ரெடியா? ரூ.55,000/- ஊதியத்தில் காத்திருக்கும் பணிவாய்ப்பு!
தமிழக அரசு வேலையில் சேர ரெடியா? ரூ.55,000/- ஊதியத்தில் காத்திருக்கும் பணிவாய்ப்பு!

தோகைமலை தொகுதி அலுவலகத்தில் Aspirational Block Fellow பணியிடங்களை ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதவி முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது. எனவே தகுதியானவர்கள் இப்பணிக்கு 20.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Aspirational Block Programme Karur District
பணியின் பெயர் Aspirational Block Fellow
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

Aspirational Block Fellow பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

Fellow வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும். தரவு பகுப்பாய்வு பற்றி தெரிந்திருக்க வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திட்ட மேலாண்மை திறன் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் அல்லது குரூப் I தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Aspirational Block Fellow தேர்வு செயல் முறை:

1. Short Listing

2. Interview

சென்னையில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – 80+ காலியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.55,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

உரிய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றொப்பமிடப்பட்ட விண்ணப்பங்கள்,District Planning Officer, District Planning Cell, No.26 – Annexure Building, Collectorate, Karur District- 639007 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ 20 நவம்பர், 2023 அன்று மாலை 5.00 மணிக்குள் சென்றடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!