இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் Assistant வேலை – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
NCS ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் (ICAR) கலியாகவுள்ள Field Assistant Skilled Helper பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ICAR) |
பணியின் பெயர் | Field Assistant Skilled Helper |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICAR காலியிடங்கள்:
Field Assistant Skilled Helper பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ICAR நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Field Assistant Skilled Helper கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு Graduate டிகிரியை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
Field Assistant Skilled Helper வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Field Assistant Skilled Helper ஊதியம்:
இந்த ICAR நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.18,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ICAR தேர்வு முறை:
Field Assistant Skilled Helper பணிக்கு தகுதியான நபர்கள் 20.11.2023 அன்று காலை 10.30 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ICAR விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 20.11.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.