அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு – DA 4% உயர்வு.. அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!

0
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு - DA 4% உயர்வு.. அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு - DA 4% உயர்வு.. அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு – DA 4% உயர்வு.. அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!

அசாம் மாநிலத்தில் தீபாவளி பரிசாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.

தீபாவளி போனஸ்:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46% ஆக உயர உள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் குரூப் C ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியானது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தொடர்ந்து அகவிலைப்படி அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

இலவச ரேஷனுக்கு பதிலாக ரூ.490 வழங்க திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!!

மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகவிலைப்படி 46% ஆக உயர்ந்துள்ளது. அடுத்ததாக உத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ரூ. 7000 மற்றும் 30 நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!