HCL நிறுவனத்தில் B.Tech முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு!

0
HCL நிறுவனத்தில் B.Tech முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு!
HCL நிறுவனத்தில் B.Tech முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு!
HCL நிறுவனத்தில் B.Tech முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு!

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Associate Manager, Technical Lead பணிக்கென 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HCL
பணியின் பெயர் Associate Manager, Technical Lead
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.04.2023, 15.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடங்கள் :

HCL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Associate Manager, Technical Lead பணிக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

HCL கல்வி தகுதிகள் :

HCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech, B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

HCL நிறுவன அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4.05 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

HCL தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview / Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HCL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 & Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!