ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0
ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
ரூ.35,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

CA-Inter / CMA-Inter பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Tea Board ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Tea Board
பணியின் பெயர் CA-Inter / CMA-Inter
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
Tea Board காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி CA-Inter / CMA-Inter பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CA-Inter கல்வி தகுதி:

CA-Inter / CMA-Inter / CA Article-ship முடித்து 2 முதல் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Tea Board வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CA-Inter ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

Tea Board தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 21.04.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!