HCL ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.218200/-
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Director (Operations) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் |
பணியின் பெயர் | Director (Operations) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.12.2023. |
விண்ணப்பிக்கும் முறை | Online |
HCL காலிப்பணியிடங்கள்:
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் Director (Operations) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Director வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 முதல் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து நல்ல கல்விப் பதிவுடன் பொறியியல் பட்டதாரியாக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.144200-218200/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://pesbnew.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 06.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.