சிலிண்டருக்கான மானியம் மீண்டும் உயர்வு – மத்திய அரசு திட்டம்!!

0
சிலிண்டருக்கான மானியம் மீண்டும் உயர்வு - மத்திய அரசு திட்டம்!!
சிலிண்டருக்கான மானியம் மீண்டும் உயர்வு - மத்திய அரசு திட்டம்!!
சிலிண்டருக்கான மானியம் மீண்டும் உயர்வு – மத்திய அரசு திட்டம்!!

இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சிலிண்டருக்கான மானியம் உயர்த்தப்படவுள்ளது.

சிலிண்டருக்கான மானியம்:

இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைந்துள்ள ஏழை குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு மானியத்தை ரூ.300 ஆக உயர்த்தியுள்ளது. இந்த சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை இன்னும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

தீபாவளிக்கு முன் அரசு அலுவலகத்திற்கு விடுமுறை – உங்கள் பணிகளை முன்னதாக முடிங்க மக்களே!

அதாவது, இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக சிலிண்டருக்கான மானியம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசு கூடுதலாக 75 லட்சம் பெண்களுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெறுவார்கள்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!