ஒரே நாளில் மொத்தமாய் சரிந்த தங்கத்தின் விலை – குஷியில் தாய்மார்கள்!

0
ஒரே நாளில் மொத்தமாய் சரிந்த தங்கத்தின் விலை - குஷியில் தாய்மார்கள்!
ஒரே நாளில் மொத்தமாய் சரிந்த தங்கத்தின் விலை - குஷியில் தாய்மார்கள்!
ஒரே நாளில் மொத்தமாய் சரிந்த தங்கத்தின் விலை – குஷியில் தாய்மார்கள்!

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 48,256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று அதிரடியாய் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை:

உள்நாட்டில் பங்குச்சந்தையின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொறுத்தே தங்கத்தின் விலை தீர்மானம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த வாரம் முழுவதுமே ஓரளவுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அதிக அளவிலான தாய்மார்கள் நகை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வந்தனர். அதாவது, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 6032 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 48,256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தமிழகத்தில் கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 குறித்த அப்டேட் – அமைச்சர் தகவல்!

இந்நிலையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து இருக்கிறது. அதாவது தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 குறைந்து 6017 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து ரூபாய் 48,136 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!