டிரெஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
டிரெஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
டிரெஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
டிரெஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

டிரெஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Dredge Cadets, Trainee Marine Engineers மற்றும் Near Costal Voyage Trainees ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் www.dredge-india.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 31.07.2023 முதல் 14.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DREDGING CORPORATION OF INDIA LIMITED
பணியின் பெயர் Dredge Cadets, Trainee Marine Engineers மற்றும் Near Costal Voyage Trainees
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2023
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:
  • Dredge Cadets – 15 பணியிடங்கள்
  • Trainee Marine Engineers – 15 பணியிடங்கள்
  • NCV (Trainees) – 15 பணியிடங்கள்

என மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
  • Dredge Cadets – Diploma in Nautical Science (DNS)
  • Trainee Marine Engineers – Degree in Marine Engineering / Graduate Marine Engineering
  • Near Costal Voyage Trainees – அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் மற்றும் ப்ரீ சீ ஜி.பி ரேட்டிங் பாடத்திலிருந்து குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் குறைந்தபட்சம் 60% மொத்த மதிப்பெண்களுடன் D.G ஷிப்பிங்கால் அங்கீகரிக்கப்பட்ட Exit Examination தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DCIL தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Interview
சம்பள விவரம்:
  • Dredge Cadets – ரூ.15000/-
  • Trainee Marine Engineers – ரூ.25,000/-
  • NCV (Trainees) – ரூ.10,000/-

UIDAI ஆதார் ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.dredge-india.com/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!