கோல் இந்தியா நிறுவனத்தில் 504 காலிப்பணியிடங்கள் – தகுதி அடிப்படையில் வேலை!

0
கோல் இந்தியா நிறுவனத்தில் 504 காலிப்பணியிடங்கள் - தகுதி அடிப்படையில் வேலை!
கோல் இந்தியா நிறுவனத்தில் 504 காலிப்பணியிடங்கள் - தகுதி அடிப்படையில் வேலை!
கோல் இந்தியா நிறுவனத்தில் 504 காலிப்பணியிடங்கள் – தகுதி அடிப்படையில் வேலை!

Sr.Officer (Mining) பணியிடங்களை நிரப்ப கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 504 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Unreserved – 392 பணியிடங்கள், SC – 75 பணியிடங்கள் மற்றும் ST – 37 பணியிடங்கள் என மொத்தம் 504 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Degree in Mining with 2nd Class Mine Manager’s Certificate of Competency or exemption certificate Or Diploma in Mining (3 yrs course) with 2nd Class Mine Manager’s Certificate of Competency or Non-Diploma holders / Non-Degree holders with 2nd Class Mine Manager’s Certificate of Competency முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI Mutual Fund நிறுவனத்தில் Sales Executive காலிப்பணியிடங்கள் – அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!