பாரதி கண்ணம்மாவில் இப்படி ஒரு Climax-ஆ.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த கண்ணம்மா!

0
பாரதி கண்ணம்மாவில் இப்படி ஒரு Climax-ஆ.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த கண்ணம்மா!
பாரதி கண்ணம்மாவில் இப்படி ஒரு Climax-ஆ.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த கண்ணம்மா!
பாரதி கண்ணம்மாவில் இப்படி ஒரு Climax-ஆ.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த கண்ணம்மா!

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்கள் பலரும் இதன் Climax என்னவாக இருக்கும் என்று தான் காத்துக்கொண்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

2019 ஆம் ஆண்டில் இருந்தே நல்ல ஒரு வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. பின்னர் இந்த தொடர் சற்று சலிப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் DNA டெஸ்ட் எடுப்பது தாமதமாக காட்டப்பட்டது தான். தற்போது நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி பாரதி DNA டெஸ்ட் எடுத்து விட்டார். அதன் முடிவு மட்டும் இன்னும் வெளிவரவில்லை.

Follow our Instagram for more Latest Updates

மறுபுறம் வெண்பா பாரதியை மிரட்டி தன்னை திருமணம் செய்ய ஒப்புகொள்ளவைக்கிறார். சரியாக பாரதி வெண்பா கழுத்தில் தாலி கட்ட போகும் சமயம் DNA டெஸ்ட் ரிசல்ட் பாரதி கைக்கு கிடைத்து அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. தான் செய்த தவறால் தலைகுனிந்து வாயடைத்து நிற்கிறார் பாரதி. கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேக்க கூட தனக்கு தகுதி இல்லை என்கிறார்.

Exams Daily Mobile App Download

நாம் அனைவரும் கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்று நினைத்தால் கண்ணம்மா வேறு ஒரு முடிவை எடுக்கிறார். அதாவது அத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் சந்தேகப்பட்டு தன் காதலை கொச்சைப்படுத்திய பாரதிக்கு மன்னிப்பு தான் தண்டனை என பாரதியை மன்னிக்கிறார்.

கோபியை கிண்டல் செய்யும் ராமமூர்த்தி.. ஆன்லைன் பேங்கிங் பற்றி கற்றுக் கொள்ளும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயம் குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும்.. அவர்களுக்கு அப்பா பாசம் கிடைக்கவேண்டும் என முடிவு செய்து லட்சுமி, ஹேமாவை பாரதியிடம் ஒப்படைக்கிறார். கண்ணம்மா எடுத்த இந்த ஒரு முடிவு ரசிகர்களாகிய நமக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது. இந்த காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!