கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 504 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 504 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!
கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 504 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!
கோல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 504 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!

கோல் இந்தியா லிமிடெட் ஆனது Sr.Officer (Mining) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 504 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கோல் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Sr.Officer (Mining)
பணியிடங்கள் 504
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Sr.Officer (Mining) காலிப்பணியிடங்கள்:
  • Unreserved – 392
  • SC – 75
  • ST – 37

என மொத்தம் 504 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கோல் இந்தியா நிறுவன கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree in Mining with 2nd Class Mine Manager’s Certificate of Competency or exemption certificate Or Diploma in Mining (3 yrs course) with 2nd Class Mine Manager’s Certificate of Competency or Non-Diploma holders / Non-Degree holders with 2nd Class Mine Manager’s Certificate of Competency முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Coal India Limited தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NTA IIFT அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்..!

Sr.Officer (Mining) பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகலை இணைத்து Dy . GM (P/Rectt) / HoD(P / Rectt), CIL என்ற முகவரிக்கு 29.11.2022-குள்ளும் மற்றும் Subsidiary HQ / MP&IR Division of CIL (in case of CIL Hq. NEC &RSOs) என்ற முகவரிக்கு 30.10.2022-குள்ளும் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!