NTA IIFT அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்..!

0
NTA IIFT அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்..!
NTA IIFT அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்..!
NTA IIFT அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்..!

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி ஆனது Indian Institute of Foreign Trade (IIFT) – MBA (International Business) Programme 2023 – 25 நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 30.09.2022 முதல் 14.11.2022 வரை ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனத்தின் பெயர்  NTA
தேர்வின் பெயர்  Indian Institute of Foreign Trade (IIFT) – MBA (International Business) Programme 2023 – 25
விண்ணப்பிக்க கடைசி தேதி  14.11.2022
தேர்வு தேதி 18.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online

NTA IIFT வயது வரம்பு:

இந்தத் தேர்வில் கலந்து கொள்ள எவ்வித வயது வரம்பும் கிடையாது.

IIFT கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து இளங்கலை பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 3 ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டும். தகுதித் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் 7 அக்டோபர் 2023-க்குள் தேவையான தகுதிச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
NTA IIFT விண்ணப்ப கட்டணம்:
  • General/General-EWS / OBC-NCL* விண்ணப்பதாரர்கள் – ரூ.2500/-
  • SC/ST/PwD/Third Gender விண்ணப்பதாரர்கள் – ரூ. 1250/-
  • For Foreign Nationals/NRIs – US$ 200 / Rs. 15,000/-

ரூ.50,000/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்ப கட்டணம் கிடையாது!

NTA IIFT தேர்வு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளை உடைய விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.09.2022 முதல் 14.11.2022 வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Download Short Notice

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!